அகில்நிலம் ஆவண சேவை · சரியான ஆவணங்கள், உறுதியான எதிர்காலம்

உங்கள் சொத்து தொடர்பான அனைத்து ஆவணத் தேவைகளுக்கும் ஒரே நம்பகமான தீர்வு

சொத்து வாங்குதல், விற்பனை, பத்திரப் பதிவு, உரிமை மாற்றம் உள்ளிட்ட அனைத்து ஆவணத் தேவைகளுக்கும் தெளிவான வழிகாட்டுதலும் தொழில்முறை சேவையும்.

WhatsApp-இல் பேசுங்கள்விற்பனைக்கு உள்ள சொத்துகள்

எங்கள் சேவைகள்

பொள்ளாச்சி, உடுமலை, கோவை பகுதிகளில்

கிரையப் பத்திரம்Sale Deed
செட்டில்மெண்ட் பத்திரம்Settlement Deed
பாகப்பிரிவினைப் பத்திரம்Partition Deed
விடுதலைப் பத்திரம்Release Deed
அடமானப் பத்திரம் / MODMortgage Deed
பவர் பத்திரம்Power of Attorney
டிரஸ்ட் ஆவணங்கள்Trust Deeds
சொத்து ஆவணச் சரிபார்ப்புLegal Opinion
பட்டா பெயர் மாற்றம்வழிகாட்டுதல்
பத்திரப் பதிவு உதவிசட்ட ஆலோசனை
வாடிக்கையாளர்களுக்கான சிறப்புச் சலுகை: வில்லங்கச் சான்று (EC), பட்டா / சிட்டா, FMB புல வரைபடம், RSR விவரங்கள் – தகுதி மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இலவசமாக.

விற்பனைக்கு உள்ள சொத்துகள்

மனை, நிலம், வீடு, தோப்பு – குறிப்பு எண்ணைச் சொல்லி விவரம் கேளுங்கள்

* விலை, அளவு, DTCP விவரங்கள் விளம்பரதாரர் தெரிவித்தவை; பதிவுக்கு முன் ஆவணச் சரிபார்ப்புடன் உறுதிசெய்யப்படும்.

WhatsApp